பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் மாரிசெல்வராஜ். அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, பகத் பாசில், வடிவேலு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் ஒரு இன்னொரு படத்தையும் இயக்குகிறார் மாரிசெல்வராஜ். இந்நிலையில் நேற்று மாரி செல்வராஜ் சென்னை அம்பத்தூரில் கட்டி வந்த புதிய வீட்டில் குடியேறியிருக்கிறார். அவரது புதிய வீட்டிற்கு இயக்குனர்கள் ராம், பா.ரஞ்சித், நடிகர் உதயநிதி உள்ளிட்ட பலர் நேரில் சென்று அவரது புதிய வீட்டில் நடந்த கிரகபிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

103views
You Might Also Like
“வாழ்நாள் மக்கள் சேவகர் விருது “
பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் டாக்டர் மு. தர்மராஜன் அவர்களுக்கு இஸ்ரோ தலைவர் டாக்டர் வி நாராயணன் வழங்கினார். நாகர்கோவில் பள்ளவிளையில் இயங்கி வரும் கவிதாலயா...
சத்துவாச்சாரி காந்திநகரில் அம்பேத்கார் சமூக சேவை மக்கள் சேவை மக்கள் பாதுகாப்பு வேலூர் நல அமைப்பு சார்பில் இலவச மருத்துவ முகாம் !!
வேலூர் அடுத்த சத்துவாச்சாரி காந்திநகரில் டாக்டர் அம்பேத்கார் சமூக சேவை மக்கள் பாதுகாப்பு நல அமைப்பு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவமுகாம் மற்றும் பள்ளி...
மானுட மகத்துவம்
அத்தாவுல்லா நாகர்கோவில் இது விழுந்து கிடப்பவர்களை எழுந்து நடக்கச்செய்யும் இனிய எழுச்சி... அரசாங்கப் பணிகளுக்கு ஆலாய்ப் பறப்பவர்கள் மனங்களில் மகிழ்ச்சிகளைப் பெருக்கும் மகரந்த மலர்ச்சி... இயற்கையில் நடை...
தமிழக காவல்துறையின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்த சத்குரு
பிரபலங்களைப் பற்றிய போலி செய்திகள் மூலம் நடைபெறும் மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள தமிழக காவல் துறையின் நடவடிக்கைக்கு சத்குரு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான...
வேலூர் காட்பாடியில் வசந்த் அண்ட் கோ 127வது ஷோரூம் திறப்பு விழா
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, வசந்த் அண்ட் கோ 127வது ஷோரூம் திறப்பு விழா, ஷோரூம் அமைப்பின் கடை உரிமையாளர் வினோத் வசந்த் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி...