archiveமாரி செல்வராஜ்

சினிமா

மாமன்னன் படக்குழுவோடு வடிவேலு… படக்குழுவினர் அளித்த மரியாதை!

இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில்  நடிகர் வடிவேலுவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்த மாரி செல்வராஜ் ‘நிறைவேறிய தொடர்கனவு’ என குறிப்பிட்டுள்ளார். நீண்ட...
சினிமா

வைகைப்புயல் வடிவேலுவுடன் பணியாற்றும் தொடர் கனவு நிறைவேறியது – இயக்குநர் மாரி செல்வராஜ்!

வைகைப்புயல் வடிவேலுவுடன் பணிபுரிவது ஒரு தொடர் கனவு நிறைவேறியது போல் இருப்பதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகியப் படங்களை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ், துருவ் விக்ரமை வைத்து புதிய படமொன்றை இயக்க தயாரானார். இதற்கிடையே நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், தனக்கொரு படம் இயக்கக் கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியானார் உதயநிதி ஸ்டாலின்....
சினிமா

சென்னையில் புது வீட்டில் குடியேறிய இயக்குனர் மாரி செல்வராஜ்

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் மாரிசெல்வராஜ். அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, பகத் பாசில், வடிவேலு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் ஒரு இன்னொரு படத்தையும் இயக்குகிறார் மாரிசெல்வராஜ். இந்நிலையில் நேற்று மாரி செல்வராஜ் சென்னை அம்பத்தூரில் கட்டி வந்த புதிய வீட்டில் குடியேறியிருக்கிறார். அவரது...
சினிமா

உதயநிதிக்காக துருவ் விக்ரமை கிடப்பில் போட்ட மாரி செல்வராஜ்..!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்துக்காக துருவ் விக்ரம் நடிப்பில் தொடங்கப்பட இருந்த படத்தை இயக்குநர் மாரிசெல்வராக் கிடப்பில் போட்டுவிட்டாராம். சென்னை திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் ஒருப்பக்கம் சினிமாவிலும் நடித்து வருகிறார். தொடர்ந்து முழுநேர அரசியல்வாதியாக மாற அவர் முடிவு செய்துள்ளார். அதற்காக ஏற்கன்வே ஒப்புக்கொண்டுள்ள படங்களில் நடித்து முடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். அதன்படி கே.எஸ். அதியமான் இயக்கத்தில் ஒரு படத்திலும், அருண்ராஜா காமராஜா இயக்கும்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!