258
உன்னைப்போல் நானிருக்க
தென்திசை தேவதையே!
அருமையான சுகத்தால் அகப்புறத்தினை
கவலையெனும் அரக்கனை வீழ்த்தும்
சந்தடியின்றி சுக சங்கம சங்கதி
இனிய தருணத்தைத் தரும்
தெள்ளிய நீரோடையே! தெவிட்டாத தமிழமுதே!
நால்வகைக் காற்றில் நாயகி நீ!
சோகக் குடுவைக்குள் நீ வீசி
-கவிதாயினி நர்கிஸ் பானு ஜியாவுத்தீன்
You Might Also Like
பாதையில்லா பயணமாய்
உருவில்லா உயிராய் உயிரற்ற ஜடமாய் நிஜமில்லா நிழலாய் மெய்யில்லா பொய்யாய் ஓசையில்லா உணர்வாய் இலக்கில்லா இலக்காய் உளறலில்லா ஊமையாய் சுவையில்லா வாழ்வாய் இயந்திரமான சுவாசமாய் பாதையில்லா பயணமாய்...
வரப்போவதில்லை வேறொரு விரல்
எவ்வளவு தான் கண்ணீர் விட்டு கதறி அழுதாலும் கடைசி வரையிலும் கண்ணீர் துடைக்க உன் விரலன்றி வேறொரு விரல் வரப்போவதில்லை... பின், எதற்காக இந்த கண்ணீர்? யாருக்காக...
தாகம் கொண்ட நதி
தீராத தாகம் கொண்ட நதி தடைதாண்டி செல்கிறது செல்லும் இடம் அறியாது சென்ற இடமெல்லாம் வழியாக... பள்ளம் கண்டு பாய்ந்தும் மேடுகண்டு தேக்கம் கொண்டு சிறுதுளி பெருவெள்ளமாய்...
குறமகள் இள எயினி
எறையூரில் மலர்ந்தாய் குறமகளோ மங்கைவி யந்துறை பற்றியோ நீர் பேய்மகளா னாய்தன் போர்க்க ளத்தில் புறத்தில் ஈறீறு நூற்றிலும் பத்தில் ஒன்று சேரிலும்-உமக்காய் படைத்தாய் நெடுங்கடுங்கோ சேரனன்...
திப்பு – மனிதர்களில் ஒரு புனிதன்
தேசத்திற்கு தப்பிட்டவர்கள் மத்தியில் சுதந்திர வேட்கை எனும் உப்பிட்டவன் இவன்... துப்பு கெட்டவர்கள் மத்தியில் தேசத்தை உயிருக்கு மேலாக ஒப்பிட்டவன் இவன்... திப்பு - மனிதர்களில் ஒரு...
வாழ்த்துகள் சகோ கவிதாயினியே !