விளையாட்டு

உலகம் IPL 2021 :பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்தது கொல்கத்தா ..! புள்ளிப்பட்டியல் விவரம் ..!!!

60views

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தை தக்க வைத்துக்கொண்டது .

1ஆம் இடம் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி :

13 போட்டிகளில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 3 -ல் தோல்வி , 10 வெற்றியுடன் 20 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது .இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.526 ஆக உள்ளது.

2ஆம் இடம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

14 போட்டிகள் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-ல் தோல்வி, 9 வெற்றியுடன் 18 புள்ளிகள் எடுத்துள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.455 ஆக உள்ளது .

3ஆம் இடம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:

13 போட்டிகள் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 தோல்வி , 8 வெற்றியுடன் 16 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் -0.159 ஆக உள்ளது .

4ஆம் இடம் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:

14 போட்டிகள் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 தோல்வி, 7 வெற்றியுடன் 14 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.587 ஆக உள்ளது.

5ஆம் இடம் – பஞ்சாப் கிங்ஸ் அணி:

14 போட்டிகள் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 8 தோல்வி , 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் எடுத்துள்ளது . இதன் நெட்ரன்ரேட் -0.001 ஆக உள்ளது.

6ஆம் இடம் – மும்பை இந்தியன்ஸ் அணி :

13 போட்டிகள் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 7 தோல்வி , 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் எடுத்துள்ளது. இதன் நெட் ரன்ரேட் -0.048 ஆக உள்ளது.

7ஆம் இடம் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி :

14 போட்டிகள் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 தோல்வி, 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் எடுத்துள்ளது. இதன் நெட் ரன்ரேட் -0.993 ஆக உள்ளது.

8ஆம் இடம் – சன்ரைசஸ் ஹைதராபாத் அணி :

13 போட்டிகள் ஆடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 10 தோல்வி, 3 வெற்றியுடன் புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் ஆக -0.422 உள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!