88views

விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இரு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
You Might Also Like
அப்போலோவில் திண்டுக்கல் சீனிவாசனிடம் நலம் விசாரித்த எடப்பாடி
சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடல்நலம் குறித்து விசாரித்தார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
வேலூர் சக்தி அம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்ற டிடிவி தினகரன்
சில தினங்களுக்கு முன்பு வேலூர் நிகழ்ச்சிக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் சக்தி அம்மாவிடம் ஆசிபெற்ற பெற்றார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
சென்னையில் தீயணைப்பு துறை டிஜிபியை சந்தித்து வாழ்த்து பெற்ற FIRE MARSHALL
வேலூரை சேர்ந்த டாக்டர் அ.மு. இக்ரம், தீயணைப்பு துறை மற்றும் மீட்புப் பணியின் பாதுகாப்பு அலுவலராக (FIRE MARSHALL) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர்,...
கனவு இல்லம் வீடு ஒதுக்கீட்டை வழங்கிய அமைச்சர் துரைமுருகன்
வேலூர் அடுத்த காட்பாடி தனியார் மண்டபத்தில் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்ட கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணையை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். அருகில் ஆட்சியர் சுப்புலெட்சுமி,...
வேலூர் விண்ணரசி மாதாகோவில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிக்கிறது
ஏசுகிருஸ்துசிலுவையில் அறையும் நாள் புனித வெள்ளி என்றும், உயிர்த்தெழுதல் நாள் ஈஸ்டர் பண்டிகையாக கிருஸ்துவர்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி ஈஸ்டர் 20-ம் தேதி...