ராணுவத்துக்கு தேவையான ஹெலிகாப்டர்கள், ராக்கெட் வெடிபொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை, 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்க ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டம் டில்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 25, ஏ.எல்.ஹெச்., -மார்க் 3 ஹெலிகாப்டர்கள், ராக்கெட் வெடி பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்கள் கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.’இதன் மொத்த மதிப்பு 13 ஆயிரத்து, 165 கோடி ரூபாய்’ என, தெரிவிக்கப்பட்டது. இதில், ஹெலிகாப்டர்களுக்கு 3,850 கோடி ரூபாயும், வெடி பொருட்களுக்கு 4,962 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த மதிப்பில், 11 ஆயிரத்து, 486 கோடி ரூபாய்க்கான உபகரணங்கள் உள்நாட்டில் கொள்முதல் செய்யப்படுகின்றன.
116views
You Might Also Like
மதுவிலக்கு கொள்கையை கைவிட்ட மணிப்பூர் அரசு!
முனைவர் என்.பத்ரி மணிப்பூரில் கடந்த 30 ஆண்டுகாலமாக மதுவிலக்கு கொள்கை அமலில் உள்ளது.ஆனால் இந்தக் கொளகையை மணிப்பூர் அரசு தற்போது கைவிட்டு விட்டதாக அம்மாநில அரசு கூறியுள்ளது...
ஈச் பவுண்டேஷன் சார்பில் பாடகர் கிருஷ்ணாவுக்கு ‘கலா ஶ்ரீ’ விருது. புதுச்சேரி அரசின் துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.
ஈச் பவுண்டேஷன் சார்பில், சேர்மன் தமிழ்வாணன் முன்னிலையில் 'வெள்ளந்தி' படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்பட உலகில் இசை அமைப்பாளராக அறிமுகமான பாடகர் கிருஷ்ணா அவர்களின் இசை சேவையை...
திருமலையில் வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு வண்ணமின் அலங்காரம்
திருப்பதி - திருமலையில் வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு ஸ்ரீவாரி கோயிலின் முகப்பு மற்றும் திருமலை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை விடியற்காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு...
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு நீர்முழ்கி கப்பலில் பயணம் செய்து அசத்தல்
கர்நாடக மாநிலம் கார்வார் துறைமுகத்தில் இருந்து ஐஎன்எஸ் நீர்முழ்கி கப்பலில் ஜனாதிபதி திரெளபதிமுர்மு பயணம் மேற்கொண்டார். முழுக்க, முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பங்களுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. அவருடன் கடற்படை...
திருமலை ஸ்ரீவாரியில் லட்டின் தரத்தை ஆய்வு செய்த தேவஸ்தான தலைவர்
திருப்பதி - திருமலையில் உள்ள ஸ்ரீவாரி லட்டு கவுண்டரில் தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு ஆய்வு மேற்கொண்டார். லட்டுகளின் தரம் குறித்து பல பக்தர்களிடம் ஆலோசனை கருத்தினை கேட்டறிந்தார்....




