உலகம்உலகம்

மியான்மரில் கனமழை: அணை உடைந்ததால் அடித்துச்செல்லப்பட்ட வீடுகள்..!

128views
மியான்மரில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும், ஒரு அணை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது. மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அப்பகுதி முழுவதும் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளது.
இந்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!