93views
மகள்கள் தினமாம் இன்று….
மகளென்னும் தேவதையே…..
வாசித்தேன் ஆசை தீர….
இரசித்தேன் அளவில்லாமல்….
சுவாசித்தேன் உனையே மூச்சாக
ஏந்தினேன் உன்னை உயிராக….
கண்டேன் அழகிய உலகம் உன்னில்…
மகிழ்ந்தேன் உன் தாயாக….
வாழ்வை வசந்தமாக்கிய அழகு
தேவதையே….உன் அன்பு அத்தனையும்
தருவாயா எல்லையில்லாமல்….
வாழ்வேன் தொல்லையில்லாமல்…!!!
-
கோமதி, காட்பாடி
add a comment