இந்தியா

புதுச்சேரியில் ஆக.10- ல் கூடுகிறது சட்டப்பேரவை: சபாநாயகர் செல்வம் அறிவிப்பு

59views

புதுச்சேரியில் 15வது சட்டப்பேரவையின் 3-வது கூட்டத்தொடர் ஆகஸ்ட் 10ல் கூடுகிறது என சபாநாயகர் செல்வம் அறிவித்தார்.

ஆகஸ்ட் 10ல் துணைநிலை ஆளுநர் உரையுடன் கூட உள்ள கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!