இந்தியா

பீகாரில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்கள் ஜனவரி 21ம் தேதி வரை மூடல்

43views

பீகாரில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்கள் மற்றும் விடுதிகள் ஜனவரி 21ஆம் தேதி வரை மூடப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் மட்டும் செயல்படும் என்றும் பீகார் அரசு குறிப்பிட்டுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!