சினிமா

நானும், பொன்னியின் செல்வனும்…

150views

எனக்கு இது மூன்றாவது பொன்னியின் செல்வன்…
முதல் பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரம் இயக்குநர் நாகா சார் (மர்மதேசம்)
கலைஞர் தொலைக்காட்சி தொடங்கபட்டபோது…
இரண்டாவது பொன்னியின் செல்வன் பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்திரம் இயக்குநர் சூரிய பிரதாப் சார்
ஈராஸ் தயாரிப்பு நிறுவனம் வெப் சீரிஸ் மூன்றாவது பொன்னியின் செல்வனில் சிறிய கதாப்பாத்திரம்
இயக்குநர் மணிரத்னம் சார் திரைப்படம்
உங்கள்
ஆதேஷ் பாலா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!