274views
உன்னைப்போல் நானிருக்க
தென்திசை தேவதையே!
அருமையான சுகத்தால் அகப்புறத்தினை
கவலையெனும் அரக்கனை வீழ்த்தும்
சந்தடியின்றி சுக சங்கம சங்கதி
இனிய தருணத்தைத் தரும்
தெள்ளிய நீரோடையே! தெவிட்டாத தமிழமுதே!
நால்வகைக் காற்றில் நாயகி நீ!
சோகக் குடுவைக்குள் நீ வீசி
-கவிதாயினி நர்கிஸ் பானு ஜியாவுத்தீன்
You Might Also Like
காவிய நாயகியரும் சுடச்சுட சாம்பார் சாதமும்..
" நான் கம்யூட்டரில்தான் புஸ்தகங்களை படிப்பது வழக்கம். அப்டி படிக்றச்ச என்தலை அடிக்கடி வலப்பக்கமிருந்து இடப்பக்கமும் இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமுமாக மாறி மாறி ட்ராவல் ஆகும். அப்டி...
அபகரிக்கப்பட்ட அருளாளன் சொத்து
அத்தாவுல்லா நாகர்கோவில் கதவுகள் திறந்து வைத்துப் பேசினாலும் சரி மூடி வைத்து ஏசினாலும் சரி உங்கள் மனசாட்சிகளை மட்டும் எப்போதும் பத்திரமாகக் கழற்றி வைத்து விடுகிறீர்கள்... மனிதர்களைக்...
இதுதான் வாழ்க்கை
நிஜங்கள் எல்லாம் நிழலாய் மாற நிகழ்வுகள் என்றும் மனதினுள் சேர காலம் கடந்து உண்மை விளங்க கலைந்த கனவால் கண்கள் கலங்க வாழ்க்கை என்பதோ குறுகிய வட்டம்...
உன்னால் முடியும் தம்பி…
அத்தாவுல்லா நாகர்கோவில் வாழ்க்கைக்கான அர்த்தம் கண்டுபிடி ... அது உன்னை வாழ வைக்கும்.. வாழ்க்கை அர்த்தம் நிறைந்தது.. அர்த்தப்படுத்துவது... நீ வாழ்ந்து - அதை அர்த்தப்படுத்து ......
சர்வதேச மகிழ்ச்சி தினம்
அத்தாவுல்லா நாகர்கோவில் என்றைக்கு இந்த நாட்டில் ஏழை சிரிக்கிறானோ.... என்றைக்கு உழவன் வயிறார உண்கிறானோ... என்றைக்கு ஒரு பெண் நள்ளிரவிலும் தனியாக நடந்து போக முடிகிறதோ... என்றைக்கு...
வாழ்த்துகள் சகோ கவிதாயினியே !