விளையாட்டு

ஜோகோவிச் 7வது விம்பிள்டன் டைட்டில் & 21வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை

53views

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஃபைனலில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியாஸைவீழ்த்தி ஜோகோவிச் 7வது முறையாக விம்பிள்டன் பட்டம் வென்றார்.

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் லண்டனில் நடந்தது. அரையிறுதிக்கு ஜோகோவிச், ரஃபேல் நடால், கேமரூன் நாரி மற்றும் நிக் கிர்ஜியாஸ் ஆகிய நால்வரும் முன்னேறினர்.

இவர்களில் நடால் காயம் காரணமாக அரையிறுதியில் விளையாடாமல் விலகினார். அதனால் அவரது அரையிறுதி போட்டியாளரான நிக் கிர்ஜியாஸ் ஃபைனலுக்கு முன்னேறினார். கேமரூன் நாரியை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறினார் ஜோகோவிச்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!