சினிமா

சட்டையில்லாத செல்பி படம் : நடிகர் மாதவனுக்கு மனைவி அறிவுரை

91views

சட்டை இல்லாத செல்பி படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த நடிகர் மாதவனுக்கு அவரது மனைவி அறிவுறை கூறியுள்ளார்.

தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் பிரபல நடிகராக வளம் வருபவர் மாதவன். இவர் தற்போது ராக்கெட் என்ற படத்தி தயாரித்து,இயக்கி வருகிறார். இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்பட்டுத்தயுள்ளது. இந்நிலையில் இவர் சமீபத்தில் சட்டையில்லாத செல்பி படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதற்கு அவரது மனைவி அவரிடம், வயதிற்கு ஏற்ப நடந்துகொள்ளும்படி தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!