archiveமாதவன்

Uncategorized

மாதவனை இயக்கும் ‘ஈரம்’ அறிவழகன்

'ராக்கெட்டரி' படத்திற்கு பிறகு மாதவன் இயக்குனர் 'ஈரம்' அறிவழகன் படத்தில் நடிக்கவிருக்கிறார். சமீப காலமாக தமிழில் அதிகம் படங்கள் நடிக்காமல் இருந்த மாதவன் தற்பொழுது புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். 'ஈரம்' இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் மாதவன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் 'பார்டர்' எனும் படத்தை இயக்கியுள்ளார். மாதவன் நடிப்பில் அறிவழகன் இயக்கவிருக்கும் படம் அடுத்த வருடம் மத்தியில்...
சினிமா

சட்டையில்லாத செல்பி படம் : நடிகர் மாதவனுக்கு மனைவி அறிவுரை

சட்டை இல்லாத செல்பி படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த நடிகர் மாதவனுக்கு அவரது மனைவி அறிவுறை கூறியுள்ளார். தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் பிரபல நடிகராக வளம் வருபவர் மாதவன். இவர் தற்போது ராக்கெட் என்ற படத்தி தயாரித்து,இயக்கி வருகிறார். இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்பட்டுத்தயுள்ளது. இந்நிலையில் இவர் சமீபத்தில் சட்டையில்லாத செல்பி படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதற்கு அவரது மனைவி அவரிடம், வயதிற்கு ஏற்ப நடந்துகொள்ளும்படி தன்னிடம்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!