கவிதை

கவிஞர் பாக்கி கவிதைகள்

454views
உனக்காக
கவிதை எழுதினேன்
நமக்காக
காதல் எழுதினேன்
இதில்
என்ன பிழை
இரவில்
வாசித்த கனவுகளெல்லாம்
பகலில்
கவிதையாகி போனது
அவளால்…
அவள்
இதழின் ஈரம்
வாங்கி
என் இதயத்தின்
தாகத்தை
தீர்த்துக் கொண்டேன்…
ஆயிரம்
ரோஜாக்களை
முத்தமிட்டாலும்
எதுவும் உன்
இதழ்களுக்கு
ஈடாகாது…
இதயம் மாற்றும்
அன்பு சிகிச்சைதான் காதல்
அவளுக்காக
நானும்
எனக்காக
அவளும்
பிரிந்திருந்தது
ஒன்றாய் துடிக்கிறோம்…
அவள்
நெற்றியில் வைத்த
முத்தம்
அந்த நிலவில்
பிரதிபலிகின்றது…
தாஜ்மகாலே சற்று
தள்ளியே நில்
அவள் நிற்கும்போது
நீ ஒன்றும்
அதிசியம் இல்லை…
அவள்
இதழியல் பேசினால்
ரசிக்கிறேன்
அவள்
இதழால் பேசினால்
ருசிக்கிறேன்

5 Comments

  1. அருமையான கவிதைகள் மேலும் மேலும் நீங்கள் வளர்வதற்கு எனது வாழ்த்துகள்

  2. Yenakku piditha varigal

    ஆயிரம் ரோஜாக்களை முதமிட்டாலும்
    எதுவும் உன் இதழ்களுக்கு ஈடாகாது..

    எனக்கு மிகவும் பிடித்த வரிகள்

    மேலும் உங்களின் கவிதைகளை காண விரும்புகிறேன்

Leave a Response

<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!