கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக லாரி ஒட்டுநர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. எல்லைத் தாண்டி செல்லும் லாரி ஓட்டுநர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டுநர்கள் ட்ரக்குகளுடன் களம் இறங்கிய நிலையில், இந்தப் போராட்டத்தால் கனடா-அமெரிக்கா இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு, நாட்டில் பொருளாதார சீர்குலைவு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. அமெரிக்காவின் டெட்ராய்டு மற்றும் கனடாவின் வின்ட்சர் நகரை இணைக்கும் அம்பாசிடர் பாலத்தை ஓட்டுநர்கள் ட்ரக்குகளுடன் முற்றுகையிட்டுள்ள காரணத்தால் கடும் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்று அந்நாட்டுத் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
193views
You Might Also Like
ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் நடைபெற்ற அமீரக காயிதே மில்லத் பேரவை புதிய நிர்வாகிகளுக்கு அய்மான் சங்கம் வாழ்த்து.
அபுதாபி : இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அங்கீகாரம் பெற்ற , பல்வேறு சமூக , சமுதாய நலப் பணிகளை செய்து வரும் அயலக அமைப்பான அமீரக...
சிங்கப்பூரில் “தமிழ் எங்கள் இளமைக்குப் பால்!” நிகழ்ச்சி!
சிங்கப்பூர் தமிழ்மொழி விழா 2025ன் ஓர் அங்கமாக வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யின் ஏற்பாட்டில், 20-04-2025 அன்று...
விடைபெற்றார் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்
கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் இருந்த போப், பின் டிஸ்சார்ச் ஆகிய பிரான்சிஸ் (88), ஈஸ்டர் பண்டிகைக்கு கிருஸ்துவர்களை சந்தித்தார். இந்த நிலையில் வாடிகனில் இன்று போப்...
இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு வரவேற்பு
இலங்கைக்கு அரசுமுறை பயணமாக சென்று இருக்கும் பாரதப் பிரதமர் மோடி அங்குள்ள விமான நிலையத்தில் அரசுமுறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. தாய்லாந்திலிருந்து நேரடியாக இந்திய விமானம் மூலம் சென்ற...
அய்மான் சங்கமும் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரின் நிர்வாக குழுவும் சந்திப்பு
அபுதாபி : அபுதாபியில் அமீரக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரின் தலைமை நிர்வாக குழுவும் அய்மான் சங்கத்தின் தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு...