விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து : பெங்களூரு- ஒடிசா அணிகள் இன்று மோதல்

48views

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு- ஒடிசா அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு அணி விளையாடிய 17 போட்டிகளில் 6 வெற்றி ,5 டிரா ,6 தோல்வி என்று புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது, ஒடிசா அணி விளையாடிய 17 போட்டிகளில் 6 வெற்றி ,4 டிரா ,7 தோல்வி என புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!