இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,54,761 கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 31 லட்சத்து 08 ஆயிரத்தை தாண்டியது.ஒரே நாளில் 2,59,170 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 53 லட்சத்து 21 ஆயிரத்தை கடந்தது. 20.31 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,80,530 பேர் உயிரிழந்துள்ளனர்.இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 85.56 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.18 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 13.26 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.தடுப்பூசிசோதனைகள்இந்தியாவில் நேற்று (ஏப்ரல் 19) ஒரே நாளில் 15,19,486 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 26 கோடியே 94 லட்சத்து 14 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.உலக பாதிப்புஇன்று (ஏப்ரல் 20-ம் தேதி) காலை 09:50 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 14 கோடியே 27 லட்சத்து 06 ஆயிரத்து 917 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 லட்சத்து 43 ஆயிரத்து 219 பேர் பலியாகினர். 12 கோடியே 12 லட்சத்து 22 ஆயிரத்து 470 பேர் மீண்டனர்
142views
You Might Also Like
சபரிமலையில் இரவில் வெளுத்துவாங்கிய கனமழை
கேரள மாநிலத்தில் பருவமழை துவங்கும் முன் ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவு சபரிமலையில் மழை வெளுத்துவாங்கியது. பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது....
பகல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் குறித்த துப்பு கொடுத்தால் ரூ.20 லட்சம் பரிசு
ஜம்மு - காஷ்மீர் பகல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிர்நீத்தனர். தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம்...
சித்தூரில் ஆந்திர மாநில பத்திரிக்கையாளர் மாநாட்டில் தமிழக பத்திரிக்கையாளருக்கு கெளரவம்
ஆந்திர மாநிலம் சித்தூர் ஜெ.பி.ஏ.சி.மகாலில் ஆந்திர மாநில ஒர்க்கர்ஸ் ஜெர்னலிட்டு பெடரேசன் 4 - வது மராட்டில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் வேலூர் மாவட்டத்தை ராஜ்பாபு, வாரியார், ரகுமான்,...
ஆந்திர மாநிலம் சித்தூரில் ஆந்திரபிரதேச ஒர்க்கர்ஸ் ஜெர்னலிஸ்டு பெடரேசன் (APWJF) 4-வது மாநாடு
ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ஜேபி மீட்டிங் ஹாலில் ஆந்திரபிரதேசஒர்க்கர்ஸ் ஜெர்னலிஸ்டு பெடரேசனின் 4-வது மாநாடு நடந்தது. சிறப்பு விருந்தினராக ஆந்திரபிரதேச மாநில தெலுங்கு தேச கட்சியை...
டெல்லி சென்றடைந்தார் பாரதப் பிரதமர்
தாய்லாந்து, ஸ்ரீலங்கா, தமிழக பயணத்தை முடித்து கொண்டு இன்று இரவு தலைநகர் டெல்லி சென்றடைந்தார் பிரதமர் மோடி, வேட்டி, சட்டையுடன் விமான நிலையத்திலிருந்த் காரில் சென்றார் தனது...