அக்டோபரில் அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு தொஅஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதமே தொடங்க உள்ளதாம்.
130views
இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து அஜித்தின் அடுத்த படத்தையும் ஹெச் வினோத்தே இயக்கவும், போனி கபூர் தயாரிக்கவும் உள்ளார். இந்த படத்தின் அனைத்து முன் தயாரிப்பு வேலைகளும் முடிந்துள்ள நிலையில் அக்டோபர் மாதமே அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம்