தமிழகம்

ஆதரவற்றோர் இல்லத்தில் கிருஸ்துமஸ் கொண்டாட்டம்

110views
மதுரை, சிம்மக்கல் ஆதரவற்றோர் இல்லத்தில் கிருஸ்துமஸ் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. பாதரியார் ஜெபாஸ்டீன், எமிமாள் ஞான செல்வி குழுவினர்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் ஷேக்மஸ்தான், தௌலத் பேகம், ஜெயராமன், சிவனேஷன், லோகேஷ், நூருல்லா, திருநகர் கோவிந்தராஜ், ஆடிட்டர் செந்தில், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!