தமிழகம்

உலக மகளிர் தினம்

92views
விமன் இந்தியா மூவ்மெண்ட் மதுரை வடக்கு மாவட்டம் நடத்திய பெண்கள் வலிமை மற்றும் எழுச்சியின் அடையாளம் பெண் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா மற்றும் கருத்தரங்கம் மாவட்ட தலைவர் கதிஜாதலைமையில் பொதுச்செயலாளர் செய்யது அலி பாத்திமா வரவேற்புரை நிகழ்த்தினார் மாவட்ட தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில செயலாளர் நஜ்மா பேகம் வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்கள் சோக்கோ அறக்கட்டளை வழக்கறிஞர் செல்வகோமதி , சமூக ஆர்வலர் அரசு பள்ளி ஆசிரியர் விஷ்ணு ப்ரியா, உளவியல் ஆலோசகர் ஷர்மிளா சிராஜ் ஆகியோர்களுக்கு சிறந்த சமூக செயல்பாட்டிற்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது இறுதியாக மாவட்ட பொருளாளர் கனகவள்ளி நன்றியுரை நிகழ்த்தினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!