உலகம்

அமீரக தேமுதிக நடத்திய மாபெரும் இரத்த தான முகாம்

425views
வள்ளல் பிரான் தெய்வத்திரு கேப்டன் அவர்களின் பிறந்த நாள் விழா பத்மபூஷன் விருது கழக துவக்க நாள் விழாவை முன்னிட்டு அமீரக தேமுதிக நடத்திய மாபெரும் குருதி தானம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் தேமுதிக அமீரக பிரிவு நிர்வாகிகள் முன்னால் அமீரக பிரிவு துணைச் செயலாளர் R.தவசி முருகன் அமீரக அவைத் தலைவர் காமராஜ் அமீரக பிரிவு துணைச் செயலாளர் சாகுல் ஹமீத் C.ராசவேலு அமீரக கழக பேச்சாளர் மலைராஜன் அபுதாபி பொருப்பாளர் SA.சாந்தகுமார், பாலமுருகன், பாலாஜி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டுசிறப்பாக கொண்டாடப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!