மதுரையில் முதல் காட்சி பார்ப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது, கட்டா குஸ்தி ரிலீஸ் ஆனதால் மிகவும் சந்தோசம், படத்திற்கு மக்கள் மிகுந்த வரவேற்ப்பை செய்துள்ளது, கட்டா குஸ்தி பெண்களுக்காக எடுக்கப்பட்ட படம்.
குள்ள நரி கூட்டதில் இருந்து உதயநிதி ஆதரவு அளித்து வருகிறார்,கட்டா குஸ்தி படத்தை பார்க்காமல் உதயநிதி வெளியிட சம்மதம் தெரிவித்தார். மக்களுக்கு நல்ல படத்தை வழங்கிய திருப்தி எனக்கு ஏற்பட்டுள்ளது, விமர்சனங்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கும், எல்லா வகையான விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிறேன்.
13 வருட உழைப்பின் பலன் எனக்கு இனிமேல் தான் கிடைக்கும், மக்களின் அன்பினால் 13 வருடத்தை கடந்து உள்ளேன், திரைத்துறையில் ஒவ்வொரு படத்தையும் மிக கவனமாக கையாண்டு வருகிறேன்,மக்கள் நல்ல படத்தை மட்டுமே திரையரங்குகளில் வந்து பார்க்கிறேன்,உதயநிதி நட்பின் ரீதியாக இப்படத்தை பார்க்காமல் வெளியிட்ட சம்மதம் தெரிவித்தார்
கட்டா குஸ்தி மிகப்பெரிய வெற்றி பெறும் என உதயநிதி தெரிவித்தார், என்னுடைய படத்திற்கு கதை மிக முக்கியமானது. கதைகள் மட்டுமே படத்தை வெற்றி பெற செய்யும் என்று தெரிவித்தார்.
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா...
RAYRISES என்பது ஆவணப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி, அம்சங்கள் மற்றும் சர்வதேச தயாரிப்புகளுக்காக முழுமையாக காப்பீடு செய்யப்பட்ட முழு-சேவை தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். தேசிய வர்த்தக இடங்கள்...
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.