தமிழகம்

கல்லூரி மாணவிகளுக்கு வெற்றிலை சாகுபடி பயிற்சி

55views
கெங்கவல்லியில் வேளாண்மை கல்லூரி பயிற்சி மாணவிகளுக்கு வெற்றிலை சாகுபடி குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. கெங்கவல்லி வேளாண்மை மற்றும் உலவர் நலத்துறை சார்பில் பெரம்பலூர் மாவட்டம் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி மாணவிகள் கெங்கவள்ளி அருகே வலசக்கல்பட்டி மலை அடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ்வு மக்கள் நாட்டு வெற்றிகளை மற்றும் வெள்ளை வெற்றிலை அதிகம் சாகுபடி செய்து வருகிறார்கள் மக்களிடம் வேளாண்மை கல்லூரி பயிற்சி மாணவிகள் நேரில் சென்று வெற்றிலை சாகுபடி செய்யும் முறையை குறித்து கேட்டறிந்தனர் தொடர்ந்து அவர்கள் சேர்ந்து வெற்றிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கு சென்று அவர்கள் நெறிமுறைகள் வாழ்வாதாரங்கள் கல்லூரி மாணவிகள் கேட்டறிந்தனர் இந்த கள ஆய்வின் போது கெங்கவல்லி வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா உதவி அலுவலகர் கல்பனா. சந்திரசேகர் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் உடன்இருந்தனர் .
செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!