தமிழகம்

வேலூர் சைதாப்பேட்டை ஸ்ரீ பழனி ஆண்டவர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

123views
வேலூர் சைதாப்பேட்டை அருள்மிகு ஶ்ரீ பழனி ஆண்டவர் திருக்கோயிலில் ஸ்ரீ பழனி ஆண்டவர் மற்றும் ஸ்ரீ ஐயப்பன் ஆலைய மகா கும்பாபிஷேகம் நடந்தது.  முன்பாக யாகம், கலசபூஜை, கலச புறப்பாடு ஆகியவற்றுடன் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டு கண்டுகளித்தனர். புனிதநீர் தெளிக்கப்பட்டது.  ஏற்பாட்டை தலைமை குருசாமி மாணிக்கம், குருசாமி தாமு, பொருளாளர் முத்துகுமார், செயலாளர் பாண்டியன், உதவி குருசாமிகள் சுப்பிரமணி, புருஷோத்தமன், செல்வராஜ், கமிட்டி உறுப்பினர்கள் மோகன், வெங்கடேசன், கார்த்தி, பிரபு, முத்துக்குமார், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!