தமிழகம்

வேலூரில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை வெட்டிக் படுகொலை செய்த கணவன்

154views
வேலூர்சத்துவாச்சாரி பேஸ் 1 பகுதியை சேர்ந்தவன் ஹரிபிரசாத்(35) கார்டிரைவராக பணிபுரிந்து வருகின்றான். இவனுக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் அரப்பாக்கத்தை சேர்ந்த கீர்த்திகா(30) காதலித்து திருமணம் செய்து கொண்டான். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் குடும்ப பிரச்னை சில நாட்களாக இருந்து வந்து உள்ளது. இதனால் தனது தாய்வீடான அரப்பாக்கத்தில் தங்கி இருந்தார்.  கீர்திகாவின் தாய் விஜயா, சத்துவாச்சாரி ஆர்டிஒ சாலையில் உள்ள ஒரு மேட்ரிமோனியில் பணிபுரிந்து வந்தார். ஹரிபிரசாத் எதாவது பிரச்னை செய்வான், என்ற காரணத்தினால் வீட்டில் தனியாக விடாமல், தான் வேலை செய்யும் இடத்தில் கூட வைத்திருந்தார்.
இதனை தெரிந்துகொண்ட ஹரிபிரசாத், மேட்னி மோனிக்கு சென்றுதான் கொண்டு சென்ற கத்தியால் கீர்த்திகாவை வெட்டி கொண்டுவிட்டு சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் சரண் அடைந்தான். காவல்துறையினர் கைது செய்து மேற்கொண்டு விசாரணை செய்துவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!