தமிழகம்

வேலூரில் வரலாற்று புகழ்மிக்க ஊரீசு கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்

17views
வேலூரில் வரலாற்று புகழ்மிக்க ஊரீசு கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் கல்லூரி காப்ஹாலில் முன்னாள் மாணவர் சங்க தலைவர்/விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமையில் நடந்தது. இந்தியாவின் முதல் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன், விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், முன்னாள் இந்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு, வேலூர் பிஷப்ஷர்மா நித்தியானந்தம் உள்ளிட்ட முக்கிய தலைவர் அரசு அதிகாரிகள் படித்த கல்லூரி இது. முன்னாள் மாணவர்களான வேலூரின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர் பயின்ற இந்த கல்லூரியில் நானும் (பத்திரிக்கையாளர் கே.எம். வாரியார்) படித்தேன் என்பது பெருமைக்குறியது.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!