தமிழகம்

வேலூர் அருகே ரூ.50 லட்சம் மதிப்பில் BOX CRICKET TURF திறப்பு

14views
வேலூர் அடுத்த காட்பாடி விஐடி அருகில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நவீனBOX CRICKET TURF மைதானத்தை ஆட்சியர் லீலா திறந்துவைத்தார்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!