தமிழகம்

VIKASS HOME FINANCE LTD நிறுவனத்தை எம்.பி.கதிர் ஆனந்த் குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்தார்

22views
வேலூர் தெற்கு காவல்நிலையம் அருகில் VIKASS HOME FINANCE LTD என்ற நிறுவனத்தை வேலூர் திமுக எம்.பி.கதிர் ஆனந்த் குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். இதில் திமுக முன்னாள் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தமிழ்செல்வன், பரிமளா, முன்னாள் மத்திய இணை அமைச்சர் என்.டி.சண்முகம், பாமக மாவட்ட செயலாளர் ஜெகன், வழக்கறிஞர்கள் கலைச்செல்வன், சத்தியமோகன், ஜெயவேலு, நெற்றிக்கண் கென்னடி, மற்றும் மோகன், சிவனயா, மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாட்டை நிறுவன பங்குதாரர்கள் ஆர்.பி.ரமேஷ், க.சரவணன் ஆகியோர் செய்து இருந்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!