தமிழகம்

வேலூரில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

29views
வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில அனைத்து அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் விஜயலட்சுமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!