தமிழகம்

அண்ணா தொழிற்சங்க மாநில புதிய செயலாளராக பெல் தமிழரசன் நியமனம்

19views
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளராக இருக்கும் பெல் இரா.தமிழரசன், அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளராக நியமிக்கப்பட்டு இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!