தமிழகம்

வேலூரில் வெளுத்துவாங்கிய சுட்டெரித்த வெய்யில் நேற்று 104 டிகிரி செல்சியல் பதிவானது !!

52views
வேலூர், மே, 19: வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெய்யில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. கடந்த சில 100 டிகிரி வெய்யில் பதிவானது.நேற்று திங்கள்கிழமை காலை முதல் வெய்யில் அடிக்க துவங்கிய நிலையில் மத்தியம் 40-3 டிகிரி செல்சியஸ் அதாவது 104.5 டிகிரி பாரன்ஹீட் வெய்யில் பதிவானது. பகல் நேரங்களில் சாலைகளில் 2 சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் இன்னலுக்கு ஆளாயினர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!