தமிழகம்

வேலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்துவைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற தவெக சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணன்

201views
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றிபெற்று கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தற்போது முதல்வர் விஜய்தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.  வேலூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் வினோத் கண்ணன், திமுக வேட்பாளரை தோற்கடித்து வெற்றிபெற்றார்.
சட்டமன்றத்தில் உறுப்பினராக பதவி ஏற்றபின் நேற்று புதுப்பிக்கப்பட்ட வேலூர் சட்டமன்ற அலுவலகத்தை திறந்துவைத்த சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணன், பொதுமக்களிடம் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!