Uncategorizedதமிழகம்

வேலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அதிமுக, பாமக, பிஜேபி கட்சிகள் பங்கேற்பு

35views
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை எம்பி, தலைமை தாங்கிகண்டன உரையாற்றினார். அதிமுக சார்பில் வேலூர் மாநகர செயலாளர் அப்பு, புறநகர் செயலாளர் வேலழகன், அமைப்பு செயலாளர் ராமு, பொருளாளர் மூர்த்தி முன்னாள் கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் லோகநாதன், ஒன்றிய செயலாளர்கள் சின்னதுரை, சீனிவாசன், வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ், மாநகர ஓட்டுநர் அணி தலைவர் பிரகாசம், விவசாய அணி சுந்தர்ராஜ், வட்டச் செயலாளர் குப்புசாமி, பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயிணி, மாவட்ட செயலாளர் தசரதன், பாட்டாளி மக்கள் கட்சி, அமமுக,தாமக, புதிய நீதிக்கட்சி,ஐஜேகே புரட்சி பாரதம், மற்றும் கூட்டணி கட்சியினர் இதில் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!