Uncategorizedதமிழகம்

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகில் குடிமகன்கள் தினமும் சரக்கில் கொண்டாட்டம்

174views
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் 2 டாஸ்மார்க் கடைகள் உள்ளன. பகல் 12 மணிக்கு குடிக்க ஆரம்பிக்கும் குடிமகன்கள் இரவு 10 மணிவரை கும்மாளம் அடிக்கின்றனர். பழைய பஸ் நிலையம் அருகில் பொதுமக்கள் வந்து செல்லும் மண்டித் தெருவில்தான் தினமும் குடிமகன் சரக்கை வெட்டவெளியில் அடிக்கின்றனர். காவல்துறைக்கு மாமூல் செல்வதால் இதை கண்டுகொள்வதில்லை.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!