Uncategorizedதமிழகம்

வேலூர் மற்றும் திருப்பத்தூரில் 25,26 – தேதிகளில் டிரேன்கள் பறக்க தடை

236views
வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் வரும் 25,26, புதன், வியாழக்கிழமைகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை முன்னிட்டு ட்ரேன்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!