Uncategorizedதமிழகம்

கே.வி.குப்பம் வேப்பங்கநேரியில் கெங்கை அம்மன் சிரசு ஊர்வலம்

149views
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வேப்பங்கநேரியில் கெங்கை அம்மன் சிரசு ஊர்வலம் நடந்தது. பின் சிரசு பொருத்தப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன. இதில் பஞ்சாயத்து தலைவர் மோகன்.திமுக ஒன்றிய செயலாளர் சீதாராமன், மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!