தமிழகம்

வேலூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல் காந்தி பிறந்தநாள் முன்னிட்டு பிரியாணி

87views
வேலூர் மாநகர காங்கிரஸ் அலுவலகத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் முன்னிட்டு பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி பொட்டலம் வழங்கப்பட்டது.  இதில் மாநகர தலைவர் டீகாராமன், எஸ்.சி. பிரிவு மாநில செயலாளர் சித்ரஞ்சன், சிறுபான்மை பிரிவு வாகித் பாஷா, கப்பல் மணி, காட்பாடி ஒன்றிய தலைவர் இளங்கோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!