தமிழகம்

குடியாத்தம் அருகே ஏரியில் மூழ்கி 4 பெண்கள் உயிரிழிப்பு : பாஜக, திமுக வேட்பாளர்கள் ஆறுதல் !!

57views
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கம் நகரை சேர்ந்த 4 பெண்கள், வேப்பூர் கோயிலுக்கு சென்று விட்டு பின் ஏரியில் குளிக்கும் போது உயரிழந்தனர். தகவல் அறிந்த வேலூர் பாராளுமன்ற பிஜேபி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் நேரில் சென்று உடலுக்கு மாலை அணிவித்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!