தமிழகம்

வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

69views
தமிழகம் முழுவதும் (சென்னை தவிர்த்து)திமுக அரசின் கள்ளச்சாராய சாவு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  வேலூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் கலெக்டர் அலுவலகம் எதிரில் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் நடந்தது.  இதில் பொருளாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் சுபாஷ், சின்னதுரை, பகுதி செயலாளர்கள் நாராயணன், ஜனார்த்தனன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநகர செயலாளர் பிரம்மபுரம் பிரகாசம், முக்கிய நிர்வாகி டி.டி.ரகு,கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!