தமிழகம்

வேலூர் சரக டிஐஜியாக முத்துசாமி நியமனம்

225views
கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த எம்.எஸ்.முத்துசாமி வேலூர் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு ஆனிவிஜயா இந்த பொறுப்பில் இருந்தார்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!