241views
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா அலுவலகத்தில், சிவகாசி வட்டம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் குடிமை பொருள் வழங்கல் பிரிவில், குறைதீர் சிறப்பு முகாம் நடைபெற்றது. சிவகாசி வட்ட வழங்கல் அலுவலர் ஜெயப்பாண்டியன் தலைமையில், நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநில தலைவர் சுப்பிரமணியம் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
You Might Also Like
நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள...
எல்.கே.சுதீஷ் MP ராஜ்யசபா- பூர்ண ஜோதி சுதீஷ் மூத்த மகள் திருமண விழா
தனது மகளின் திருமண அழைப்பிதழை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் பிரமுகர்களுக்கும் கொடுத்து விழாவிற்கு அழைப்பு விடுத்து வருகிறார் எல்.கே. சுதீஷ் MP. தேமுதிகவின் பொருளாளரும், ராஜ்சபா...
“ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்
இணையத்தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் தனது இயல்பான தோற்றத்தாலும் வசீகரமான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ஏகன். இந்நிலையில், யுவராஜ் சின்னசாமி எழுத்து இயக்கத்தில் இவர் கதாநாயகனாக நடித்துள்ள...
செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கண்கலங்கிய நடிகை சமந்தா ரூத் பிரபு!
எண்டமோல் ஷைன் இந்தியா தயாரிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில், தனக்குப் பிரியமான உணவான துர்கா ஹோட்டலின் புகழ்பெற்ற தயிர் வடையின் சுவை மூலம் பள்ளிப்...
பறை வாசித்த விரல்கள் தான் இப்போது…../ கிராமியக் கலைஞர் கருப்புச்சாமி / நேர்காணல்.
'வேம்பத்தூரான் கிராமிய கலைக்குழு' என்ற இசைக்குழுவை நடத்திவருகிறார் திரு.கருப்புச்சாமி. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். ஆரம்பத்தில் பறை இசையுடன் தொடங்கிய இசைவாழ்க்கை தற்போது தவில்,உடுக்கை, உறுமி என நீள்கிறது....




