தமிழகம்

தமிழக முதல்வரிடம் பிறந்தநாள் வாழ்த்து வேலூர் எம்.பி.

168views
வேலூர் பாராளுமன்ற திமுக உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த், தனது பிறந்தநாள் முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!