தமிழகம்

சேலத்திற்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

158views
நாளை நமது சேலம் மாவட்டத்திற்கு, இளைஞர்களின் விடிவெள்ளி மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அருமை அண்ணார் உதயநிதியார் அவர்கள் வருகை தருவதையொட்டி, நாளை மாலை 6 மணி அளவில் தலைவாசல் பேருந்து நிலையம் அருகில் மரியாதைக்குரிய மாவட்ட கழக செயலாளர் ஆருயிர் அண்ணார் S.R. சிவலிங்கம் EX..MLA.,அவர்களின் தலைமையில் மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் நமது பேரூருக்குட்பட்ட கழக நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், சார்பணி தோழர்கள், கழக முன்னோடிகள், அனைவரும் பேரூர் கழக அலுவலகத்தின் முன்பு தயாராக இருக்கும் வாகனங்களில் தவறாமல் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இப்படிக்கு சு.பாலமுருகன் பேரூர் கழக செயலாளர்.
செய்தியாளர் : ரா மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!