உலகம்

கிரீன் குளோப் சார்பாக நடைப்பெற்ற “எர்த் ஹௌர்”

118views
கிரீன் குளோப் சார்பாக கடந்த வருடங்களை போலவே இவ்வருடமும், நிலவி வரும் கால சீதோஷன, பருவ மாற்றம் மற்றும் ஆற்றல் சேமிப்பு உள்ளிட்ட கருத்துருவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக “எர்த் ஹௌர்” 28.03.2026 அன்று அனுசரிகக்கப்பட்டது.
இதில் கிரீன் குளோபின் உறுப்பினர்கள் அனைவரும் சுமார் 1 மணி நேரம் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை தங்கள் இருப்பிடங்களில் விளக்குகளை அணைத்து தங்கள் “எர்த் ஹௌர்” பங்களிப்பை நிகழத்தினார்கள்.நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!