24views

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவர், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்-வேந்தர் மற்றும் வேல்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், சென்னை தி லீலா பேலஸ் ஹோட்டலுக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை அன்புடன் வரவேற்றார்.
You Might Also Like
‘96’ திரைப்படம் அக்டோபர் 9 முதல் மறுவெளியீடு! விஜய் சேதுபதி – திரிஷாவின் ‘ராம் – ஜானு’ காதல் மீண்டும் திரையரங்குகளில்
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்த ‘96’ திரைப்படம், வரும் அக்டோபர் 9, 2026 அன்று மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடு...
அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்ற ‘என்ன விலை’ திரைப்படம்!
நடிகர்கள் கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான ‘என்ன விலை’ திரைப்படம் அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆல்பி...
“அன்பின் கடமை”
திவன்யா பிரபாகரன் என் மாமாவிடம் கேட்ட ஒரு மறக்க முடியாத கதை. என் மாமா அவர்கள் வணிகக் கப்பலில் தலைவராக (Merchant Navy Captain) பணியாற்றி வருகிறார்....
சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்தார் தடகள வீராங்கனை வித்யா ராமராஜ்
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தடகள வீராங்கனை வித்யா ராமராஜ் அவர்களை, சூப்பர்ஸ்டார்...
மனதை வருடும் உணர்வுகளும் நகைச்சுவையும் நிறைந்த ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படம் ‘ஹைக்கூ’வின் டிரெய்லர் வெளியானது!
ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருகிறது. மனதுக்கு நெருக்கமான கதைகள், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான படங்கள் திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்வித்து...




