தமிழகம்

செய்தி துறை இயக்குநராக அருண் தம்புராஜ் பொறுப்பேற்பு

134views
தமிழகத்தில் தவெக ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின் ஐஏஎஸ்,ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் ஐஏஎஸ் பிரிவில் தமிழக செய்தி துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமிக்கப்பட்டு சென்னை தலைமை செயலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!