தமிழகம்

அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் தெலுங்கு புத்தாண்டு வாழ்த்து

28views
அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துக்களை திருவள்ளூர் மாவட்டம் மணவாளன் நகரை தமிழக தலைமையிடமாக கொண்டு செயல்படும் அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பின் செயல் தலைவர்/தேசிய பொதுச்செயலாளர் சின்னய்யா ஜெகதீசன் ஆச்சாரி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:
தெலுங்கு வருடபிறப்பு (உஹாதி) கொண்டாடும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, தமிழக மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடும் அனைத்து சமூகத்திற்கும் எங்களது(AIVF) சங்கம் சார்பில் மீண்டும் தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!