தமிழகம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பாஸ்கரபாண்டியன் நியமனம்

78views
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கரபாண்டியன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். வளர்மதி ராணிப்பேட்டை ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!